நடிகர் ஜெய்யின் சட்டென்று மாறுது வானிலை படத்தின் புதிய பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், நடிகர் ஜெய்யை வைத்து புதிய படத்தை இயக்குகிறார்.
நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்துக்கு சட்டென்று மாறுது வானிலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், சட்டென்று மாறுது வானிலை படத்தின் 'அக்கடி கொழுத்து பக்கடி' என்ற பாடலை படக்குழு வெளியிட்ட நிலையில், இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார், வரிகளை கிரிஷ் ஜி, எம்.எஸ். கிருஷ்ணா ஆகியோர் எழுதியுள்ளனர்.
Summary
The song from actor Jai's film Sattenna Maaruthu Vaaavaa is attracting the attention of fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொடுவானத்தில்..! அன்பே டயானா படத்தின் புதிய பாடல்!
ஓடிடியில் நடிகர் ஜெய்யின் சட்டென்று மாறுது வானிலை!

கான் சிட்டி படத்தின் புதிய பாடல் வெளியீடு!

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் சாய் பல்லவி! வைரல் விடியோ!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



