5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

பேட்ரியாட் வெளியீட்டுத் தேதி!

பேட்ரியாட் திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

News image
Updated On :26 ஜனவரி 2026, 11:54 am IST

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதில், குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்மையில், முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர் வெளியானது.

Story image

இந்த நிலையில், இப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.