நயன்தாரா
மம்மூட்டி - மோகன்லால் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதில், குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகை நயன் தாராவுக்கான போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.
Summary
nayanthara patriot movie poster out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
