இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான நூறு சாமி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா நடிப்பில் உருவான நூறு சாமி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் எடுத்துக்கொண்ட கதைக்காக நல்ல வரவேற்பைப் பெற்றது.
கணவனை இழந்த பெண்ணாகவும் இரண்டு மகன்களின் அம்மாவாகவும் சிறப்பான நடிப்பை ஸ்வாசிகா வழங்கியிருந்ததாகப் பலரும் பாராட்டி வருகின்றனர். உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது என்பதால், சில ஆரோக்கியமான விவாதங்களையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நூறு சாமி திரைப்படம் இதுவரை ரூ. 10 கோடிக்கு அதிகமாக வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமென்பதால் லாபகரமான இடத்தை நோக்கியே இது நகர்ந்திருக்கிறது.
Information regarding the box office collection of the film Nooru Saami, directed by Sasi, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்களை விலக்கவே முடியாது... நூறு சாமியைப் பாராட்டிய இயக்குநர் கௌதம் மேனன்!

தெய்வமாகப் பார்த்தால் அது பிச்சைக்காரன்; மனுஷியாகப் பார்த்தால் நூறு சாமி: இயக்குநர் சசி

நூறு சாமி டிரைலர்!

நடிகை ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும்: இயக்குநர் சசி
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI




