தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

நடிகர் சிவராஜ்குமாரின் 666 திரைப்படத்தின் டீசர்!

666 திரைப்படத்தின் டீசர் வெளியானது...

News image

நடிகர் சிவராஜ்குமார்

Updated On :6 ஜூலை 2026, 5:50 pm IST

நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் 666 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் இரு பாகங்களாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சப்த சாகரதாச்சே எல்லோ' திரைப்படத்தை இயக்கிய ஹேமந்த் ராவ் இயக்கத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ள புதிய திரைப்படம் ’666 ஆபரேசன் ட்ரீம் தியேட்டர்’.

சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான இதில் நடிகை பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பீரியட் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

The teaser for the film 666, starring actor Shiva Rajkumar, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.