நடிகர் மோகன்லால் தன் மகள் நடிகையாக அறிமுகமாகும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும் துடக்கம் என்கிற திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.
மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தை 2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கியுள்ளார்.
இப்படம் உலகம் முழுவதும் ஆக.7 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் வெளியீட்டு போஸ்டரில் நடிகர் மோகன்லால் இடம்பெற்றுள்ளார். மகள் நாயகியாகும் படத்தில் மோகன்லாலும் இணைந்துள்ளதால் அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பெரும்பாலும், வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமாகும் போது, அவர்களின் அப்பா நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார். மோகன்லாலும் தன் மகளுக்காக நடித்துள்ளார்.
Actor Mohanlal has made a special appearance in the film where his daughter is making her debut as an actress.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

37 ஆண்டுகளுக்குப் பின் மறுவெளியீடு காணும் மோகன்லாலின் கிரீடம்!

தன்னிடமுள்ள யானைத் தந்தங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லால் முடிவு!

திலீஷ் போத்தன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால்!

நடிகர் மோகன்லால் மகள் திரைப்படத்தின் புதிய போஸ்டர்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK




