நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில், நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்த ஏக் தின் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில் ஜுனைத் கான் நாயகனாக நடித்த திரைப்படம் ஏக் தின் (ஒரு நாள்). காதல் திரைப்படமாக உருவான இதனை இயக்குநர் சுனில் பாண்டே இயக்கியிருந்தார்.
இதன் மூலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளின் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமானார்.
திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்த நிலையில், இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The film Ek Din, produced by actor Aamir Khan and starring actress Sai Pallavi as the female lead, has been released on an OTT platform.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதலியை மணந்தார் நடிகர் ஆமிர் கான்!
உங்கள் ஆசி வேண்டும்! 61 வயதில் நடிகர் ஆமிர் கான் 3-வது திருமணம்!

அமீர் கான் மகனைத் தடுத்து நிறுத்திய சல்மான் கான் பாதுகாவலர்!

61 வயதில் தனது 3-ஆவது திருமண தேதியை உறுதிப்படுத்திய ஆமிர் கான்!
விடியோக்கள்
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP




