சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

எதிர்பார்ப்புகள் உடன் வெளியான தி ஒடிசி! இந்தியாவில் முதல் நாள் வசூல் எவ்வளவு?

இந்தியாவில் வெளியான “தி ஒடிசி” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து...

the odyssey

தி ஒடிசி

Published On :18 ஜூலை 2026, 2:56 pm IST

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் “தி ஒடிசி” திரைப்படத்தின் இந்திய வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஹோமர் எழுதிய புராண காவியமான தி ஒடிசியைத் தழுவி பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் “தி ஒடிசி”.

பிரபல ஹாலிவுட் நடிகர்கள் மேட் டேமன், ராபர்ட் பட்டின்சன், அன்னா ஹாத்வே, டாம் ஹாலண்ட் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17) உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியானது.

தனது திரைப்படங்களில் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி வரும் இயக்குநர் நோலன் “தி ஒடிசி” படம் முழுவதையும் இதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஐமேக்ஸ் பிலிம் ரோல் கேமராவில் படம்பிடித்துள்ளார்.

இந்த நிலையில், ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள இயக்குநர் நோலனின் “தி ஒடிசி” திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.20.72 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Details regarding the Indian box office collection of Director Christopher Nolan's film "The Odyssey" have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.