முதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

யோகி பாபு பிறந்த நாள்... ஆர்டினரி மேன் சிறப்பு போஸ்டர்!

யோகி பாபு நடிக்கும் ஆர்டினர் மேன் திரைப்படத்தின் போஸ்டர்....

News image

நடிகர் யோகி பாபு

Updated On :23 ஜூலை 2026, 3:59 pm IST

நடிகர் யோகி பாபு பிறந்த நாளை முன்னிட்டு ஆன் ஆர்டினரி மேன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

“ஆன் ஆர்டினரி மேன்” எனும் திரைப்படத்தின் மூலம் நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரே தயாரிக்கும் இந்தப் புதிய படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் யோகி பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, “ஆன் ஆர்டினரி மேன்” திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Story image

முன்னதாக, நடிகர் ரவி மோகனின் தயாரிப்பில் “ப்ரோ கோட்” எனும் மற்றொரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

A new poster for the film An Ordinary Man has been released to mark actor Yogi Babu's birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.