மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

நடிகர் கதிரின் லிங்கம் டிரைலர்!

லிங்கம் டீசர்....

 actor Kathir

நடிகர் கதிர்

Published On :

நடிகர் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள லிங்கம் இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இணையத் தொடரான லிங்கம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபல ரௌடியாக இருந்த ஒருவரின் வாழ்க்கை எவ்வளவு தீவிரமான வன்முறைப் பாதைக்குச் சென்றது என்பதைக் கூறும் தொடராக இது உருவாகியுள்ளது.

கதை நாயகனாக நடிகர் கதிர் நடிக்க கதாநாயகியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் பின்னணியில் உருவான இத்தொடர் வருகிற ஜூன் 26 ஆம் தேதி நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

தற்போது, இதன் முதல் டிரைலரை வெளியிட்டுள்ளனர். கபடி வீரரான லிங்கம் (கதிர்) ரௌடியாக மாறும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

The trailer for the web series Lingam, starring actor Kathir as the lead, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.