நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஸ்லம் டாக் திரைப்படத்தின் டீசர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் புரி ஜெகன்நாத் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படமான ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோட் ஆக்ஷன் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் தபு, சம்யுக்தா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நாளை (ஜூன் 8) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
The teaser poster for the film Slum Dog, starring actor Vijay Sethupathi, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மிஷ்கின் இயக்கிய டிரெயின் படத்தின் டீசர் வெளியீடு!

விரைவில் நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் டீசர்!

விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் டீசர்!
விஜய் சேதுபதி - புரி ஜெகன்னாத் கூட்டணியின் ஸ்லம் டாக்! டீசர் அறிவிப்பு!
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai




