நடிகர் ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராஜேஷும் நடிகர் ஜீவாவும் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ’ஜாலியா இருந்த ஒருத்தன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
நாயகனாகவும் ஜீவாவும் நாயகியாக இவானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் பரிதாபங்கள் சுதாகரும் நடித்துள்ளனர். அண்மையில், இதன் படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் டீசர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
The teaser for actor Jiiva's film Joliya Irundha Oruthan has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.












