நடிகை ரம்யா நம்பீசன் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இயக்குநர் சசி இயக்கத்தில் நடித்த நூறு சாமி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஆனாலும், தாய்க்கும் உணர்வுகள் இருக்கும் என்கிற கதை உணர்வுப்பூர்வமாக இருந்ததாகவும் கருத்துகள் பகிரப்படுகின்றன.
அடுத்ததாக, விஜய் ஆண்டனி அயோத்தி படத்தின் இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, ரத்தம், தமிழரசன் உள்ளிட்ட படங்களில் ரம்யா, விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
It is reported that actress Ramya Nambessan is set to star alongside Vijay Antony.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியான ரம்யா பாண்டியனின் சாருகேசி!

ஜிவி பிரகாஷ் குரலில்... அருள்வான் படத்தின் முதல் பாடல்!

வாகை சூட வா தொடரில் விஜய் பட நாயகி!

கட்டா குஸ்தி 2 படத்தில் இம்பாக்ட் பிளேயராக ரம்யா கிருஷ்ணன்!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK




