வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

அப்செஷன் திரைப்படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

அப்செஷன் ஓடிடி குறித்து...

News image
Updated On :29 ஜூன் 2026, 4:03 pm IST

உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அப்செஷன் ஓடிடியில் வெளியாகிறது.

கேப்ஸ்டோன் பிக்சர்ஸ் மற்றும் டீ ஷாப் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவான அப்செஷன் திரைப்படம் அமெரிக்காவில் கடந்த மே 15 ஆம் தேதி வெளியாகி பெரிய கவனத்தைப் பெற, இந்தியாவில் மே 29 ஆம் தேதி வெளியாகியது.

இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி (8 லட்சம் டாலர்) பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 3000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. முக்கியமாக, இந்தியாவிலேயே ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அப்செஷன் திரைப்படம் இன்று நள்ளிரலில் ஆப்பிள் டிவி ஓடிடியில் வெளியாகிறது. ஹாரர் பாணியில் சொல்லப்பட்ட காதல் கதை என்பதால் இதனைக் காண உலகளவில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

The massive global hit Obsession is being released on OTT.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.