16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கோவாவில் குடியேறும் ரவி மோகன்?

ரவி மோகன் கோவாவில் வீடு வாங்கியுள்ளாராம்...

ravi mohan

ரவி மோகன்

Published On :

நடிகர் ரவி மோகன் கோவாவில் குடியேற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைப் பிரிந்து பாடகி கெனிஷாவுடன் வாழ்த்து வருகிறார். மேலும், தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி 4 படங்களைத் தயாரிப்பதுடன் யோகி பாபுவை வைத்து ஆன் ஆர்டினரி மேன் என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பராசக்தி கலவையான விமர்சனங்களையே பெற்றது. நடித்து முடித்த கராத்தே பாபு மற்றும் ப்ரோ கோட் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இந்த நிலையில், ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் கோவாவில் குடியேற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையின் முக்கிய பகுதிகளில் வீடு வைத்திருக்கும் ரவி மோகன், தற்போது தமிழகத்திலிருந்து விலகி வசிக்க ஆசைப்படுவதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வசிப்பிடப்பத்தை மாற்றினாலும் படப்பிடிப்பின் போது சென்னையில் இருப்பார் என்றும் தகவல்.

நடிகர் அஜித் துபையிலும் நடிகர் சூர்யா மும்பையிலும் வீடு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

reports suggests actor ravi mohan plan to settling in goa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.