நடிகர் ரவி மோகன் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி 4 படங்களைத் தயாரிப்பதுடன் யோகி பாபுவை வைத்து ஆன் ஆர்டினரி மேன் என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பராசக்தி கலவையான விமர்சனங்களையே பெற்றது. நடித்து முடித்த கராத்தே பாபு மற்றும் ப்ரோ கோட் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
இந்த நிலையில், ரவி மோகன் அறிமுக இயக்குநர் ஜிஎன்டி ஷாம் குமார் என்பவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் இதனை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பெயர் அறிவிப்பு விரைவில் போஸ்டருடன் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
actor ravi mohan will join debut director movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உறங்கும் சிங்கம் எனப் பதிவிட்ட ஆர்த்தி..! ஆதரவாக கமெண்ட் செய்த குஷ்பு!
வாழ்க்கையைக் கெடுத்த 3 எழுத்து இட்லி நடிகை... குற்றம் சுமத்திய ரவி மோகன்!

கெனிஷா பிரேக் அப்? ஆர்த்தியுடன் விவாகரத்து பெறும்வரை நடிக்க மாட்டேன் என ரவி மோகன் பேட்டி!

கோவாவில் குடியேறும் ரவி மோகன்?
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

