சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

மும்பைக்குக் குடியேறும் அல்லு அர்ஜுன்?

நடிகர் அல்லு அர்ஜுன் மும்பைக்குக் குடியேற உள்ளதாகத் தகவல்...

allu arjun

அல்லு அர்ஜுன் - x

Published On :22 ஏப்ரல் 2026, 12:41 pm IST

நடிகர் அல்லு அர்ஜுன் மும்பைக்குக் குடியேற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண தெலுங்கு நடிகராக இருந்த அல்லு அர்ஜுன் புஷ்பா வெற்றியால் பான் இந்திய ஸ்டாரானதுடன் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறியுள்ளார். அட்லியுடனான படத்தில் ரூ. 400 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. அண்மையில், ஹைதராபாத்தில் அல்லு சினிமாஸ் என்கிற பெயரில் மிகப்பெரிய திரையரங்கத்தையும் கட்டினார்.

இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தன் குடும்பத்தினருடன் மும்பைக்குக் குடியேற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட்லி இயக்கத்தில் நடிக்கும் ராக்கா படத்தின் படப்பிடிப்பு முழுமையாக மும்பையிலேயே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Reports suggest that actor Allu Arjun is planning to move to Mumbai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.