பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

எதிர்பாராத வெற்றியை நோக்கி பிளாஸ்ட்!

பிளாஸ்ட் திரைப்படம் குறித்து...

Blast

பிளாஸ்ட்

Published On :

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் சிறப்பான வரவேற்பைப் பெற்று அசத்தியுள்ளது.

தமிழ் சினிமாவிற்கு மே மாத வெளியீடுகள் நல்ல வெற்றியாக அமைந்திருக்கிறது. மே 15 ஆம் தேதியில் வெளியான கருப்பு ரூ. 320 கோடிக்கு அதிகமாக அசத்தியிருந்தது.

தொடர்ந்து மே. 28 ஆம் தேதி வெளியான பிளாஸ்ட் திரைப்படமும் எதிர்பாராமல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததுடன் நாளுக்கு நாள் அதிக டிக்கெட் விற்பனையால் இதுவரை ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

ரூ. 10 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மிக லாபகரமான இடத்தை நோக்கி நகர்வதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், இந்த வார இறுதிக்குள்ளாகவே ரூ. 50 கோடியை வசூலிக்கலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுனுக்கும் நீண்ட காலம் கழித்து வெற்றிப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The film Blast, starring actor Arjun, has received an excellent reception and has truly impressed audiences.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.