பேட்ரியாட் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்து நடித்த பேட்ரியாட் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
ஆக்சன் த்ரில்லர் படமாக உருவான இது, கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனாலும், இரண்டு நாள்களில் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு சுஷின் ஷியாம் இசையமைத்திருந்தார்.
Information has been released about the box office collection of the movie Patriot.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 50 கோடி வசூலித்த கர?
கரசாமி காலி! கருப்புசாமி?

ரூ. 2000 கோடி வசூலித்த மைக்கல்!

சென்சார் பிரச்னையைச் சந்தித்த பேட்ரியாட்?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

