2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க முன்னிலை வகிக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார்.
ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், இரவு 9 மணி நிலவரப்படி, தவெக மொத்தம் 107 இடங்களில், 89 இடங்களில் வெற்றியும் 18 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்க்கு தலைவா்கள் வாழ்த்து!
வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும் தவெக வேட்பாளா்களுக்கு விஜய் அறிவுரை

வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

