தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்திருந்தது. இதில், 31 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியைப் பிடிப்பதற்கான போட்டியில் வலுவாக உள்ளதால் தவெகவுக்கும் விஜய்க்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல்வாதிகள் மட்டுமல்லாது பல திரைப்பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா, ”மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Suriya has congratulated Tvk leader Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கண்ணுங்களா... செல்லங்களா... விடியோ வெளியிட்ட சூர்யா!
புதிய அத்தியாயத்தின் தொடக்கம்! விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து!
தருணத்துக்காகக் காத்திருந்த வரலாறு: விஜய்க்கு சிலம்பரசன் வாழ்த்து!
பெரிய தாக்கம்! விஜய்யை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


