ஜன நாயகன் திரைப்படத்தின் டைட்டிலில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் என இடம்பெற உள்ளதாம்.
தேர்தல் முடிவுகள் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வந்துள்ளதால் அவர் ஆட்சியமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் ஆதரவுக்கட்சிகளால் முதல்வராக விஜய் ஆட்சியமைப்பார் என்றே தெரிகிறது.
இதற்கிடையே, இவர் நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் பல பிரச்னைகளைச் சந்தித்து இன்னும் திரையரங்குகளில் வெளியாகாமல் இருக்கிறது. தற்போது, தேர்தலில் வென்றுள்ளதால் அடுத்த சில நாள்களிலேயே இப்படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், இதுவரை ‘தளபதி விஜய்’ என பெயர் பொறிக்கப்பட்ட திரையில், ஜன நாயகனுக்கு ‘மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்’ என்கிற பெயரைப் பயன்படுத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெறும் விஜய்யாக இருந்தவர், ’இளைய தளபதி’ பட்டத்தைப் பெற்றார். மெர்சல் திரைப்படத்திலிருந்து, ‘தளபதி’ விஜய்யானார். தற்போது, ‘மாண்புமிகு தமிழக முதல்வர்’ ஆகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
The title of the movie Jana Nayagan mentions the Honorable Chief Minister of Tamil Nadu, Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜன நாயகன் லீக்! விஜய் சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா? நடிகை பாராட்டு

சட்டவிரோத வெளியீட்டால் ஜன நாயகனுக்கு ரூ. 70 கோடி இழப்பு?

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
ஜன நாயகனுக்குத் தணிக்கைச் சான்று?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

