ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கென்னுக்கு குவியும் வாய்ப்புகள்!

நடிகர் கென் குறித்து...

News image

கென்

Updated On :6 மே 2026, 5:26 pm IST

நடிகர் கென்னை பல தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்புகொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் இந்தாண்டில் இதுவரை அதிகம் வசூலித்த (ரூ. 85 கோடி) தமிழ்ப்படமாக மாறியுள்ளது. தெலுங்கிலும் வரவேற்பு கிடைத்தது. ஓடிடியில் வெளியான பின் பரவலாக கவனத்தை ஈர்த்தது.

தன் முதல் படத்திலேயே அழுத்தமாக ரசிகர்களிடம் சென்ற கென்னைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்ததாக, கென் இயக்கி நடிக்கப் போகிறாரா அல்லது வேறு இயக்குநர் படத்தில் நடிக்கிறாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் நடிகர் கென்னை அணுகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கென்னை வைத்து ரூ. 30 கோடி பட்ஜெட்டில் திரைப்படம் தயாரிக்கவும் தயாராக இருக்கிறார்களாம்.

தமிழ் சினிமாவில் நாயக வறட்சியை கென் போன்றோர் ஈடு செய்வார்கள் என ரசிகர்கள் நம்புவதால் சில முன்னனி நடிகர்கள் இன்றைய கால இளைஞர்களுக்கான கதையில் கென்னை நடிக்கச் சொல்லி ஆலோசனைகளையும் கூறி வருகிறார்களாம்!

It has been reported that several production companies are contacting actor Ken.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.