நடிகர் தனுஷின் கர திரைப்படம் வரவேற்பு இல்லாமல் தோல்வியைச் சந்தித்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. போர்தொழில் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கிய படமென்பதால் தனுஷ் ரசிகர்களைத் தாண்டி பொது ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பும் இருந்தது.
ஆனால், தொய்வான கதை - திரைக்கதையால் கிரைம் திரில்லருக்கு உண்டான பதற்றமும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கான அழுத்தமும் சரியாக பதிவாகவில்லை என எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது.
மேலும், ரூ. 80 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை திரையரங்குகளில் ரூ. 40 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இப்படம் வணிக ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்துள்ளதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் தனுஷின் கர எப்போது?

ரூ. 50 கோடி வசூலித்த கர?
கரசாமி காலி! கருப்புசாமி?
கர மேக்கிங் விடியோ!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


