கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

இந்த வார இறுதியில் நிறைவடையும் சிவசக்தி தொடர்!

சிவசக்தி - திருவிளையாடல் தொடர் நிறைவடையவுள்ளது குறித்து...

serial

சிவசக்தி - திருவிளையாடல் தொடர் - படம்: எக்ஸ்

Updated On :

ஆன்மிக புராணத் தொடரான சிவசக்தி - திருவிளையாடல் தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளது.

உலகத்தின் முதல் காதல் கதையான சிவன் மற்றும் சக்தியின் தெய்வீகப் பயணத்தை பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட இந்தத் தொடரானது, தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டு சிவசக்தி - திருவிளையாடல் என்ற பெயரில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

சிவன் பாத்திரத்தில் ராம் யஷ்வர்தன், சக்தி பாத்திரத்தில் பார்வதியாக சுபா ராஜ்புத் நடிக்கிறார்கள். ஸ்வாரஸ்யமான திரைக்கதையோடு, அதிக பொருள் செலவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

சிவசக்தி - திருவிளையாடல் தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் காணக் கிடைக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடனும் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் சிவசக்தி தொடர், இந்த வார இறுதியில் மார்ச் 29 ஆம் தேதி நிறைவடைகிறது.

சிவன் - பார்வதி எப்படி ஒன்றுசேரப் போகிறார்கள்? திருமணம் எப்படி நடக்கப்போகிறது? என்பது குறித்த பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகளுடன் சிவசக்தி - திருவிளையாடல் தொடர் நிறைவடையவுள்ளது.

Summary

The spiritual mythological series Sivashakti – Thiruvilaiyadal is set to conclude this weekend.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.