ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

யோகி பாபுவின் 300-ஆவது திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்!

நடிகர் யோகி பாபுவின் 300-ஆவது திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

Arjunan Per Paththu poster

அர்ஜுனன் பேர் பத்து பட போஸ்டர். - படம்: எக்ஸ் / யோகி பாபு.

Published On :

நடிகர் யோகி பாபுவின் 300-ஆவது திரைப்படமான ’அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தேதி குறிப்பிடாமல் ஜூன் மாதம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

நகைச்சுவை நடிகராக பயணத்தைத் தொடங்கிய யோகி பாபு சிறிது காலங்களிலேயே பல படங்களில் நடித்துவிட்டார். தற்போது தனது 300ஆவது படத்த்திலும் நடித்துமுடித்துள்ளார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கியுள்ளார். தேவ் சினிமாஸ் சார்பாக இந்தப் படத்தை கிருத்திகா தங்கப்பாண்டி தயாரித்துள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் உலகெங்கும் உள்ள திரைகளில் ஜூன் மாதம் வெளியாகுமென படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Summary

Yogi Babu 300th Movie - A Dark world film Arjunan Per Paththu is slater for June release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.