பிரபு தேவாவின் மூன் வாக் பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பிரபு தேவாவின் மூன் வாக் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

மூன் வாக் பட வெளியீட்டுத் தேதி. - படம் - எக்ஸ்

Updated On :

நடிகர் பிரபு தேவா நடித்துள்ள மூன் வாக் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், 'மூன்வாக்'. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் அவரே பாடியுள்ளார்.

முன்னதாக, இந்தாண்டு தீபாவளி வெளியீடாக மூன் வாக் திரைப்படம் வெளீயாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், படமானது வரும் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Story image

Summary

The release date for the film Moon Walk, starring actor Prabhu Deva, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.