சிவகார்த்திகேயன் - 27 இசையமைப்பாளர் இவர்தான்!
எஸ்கே - 27 திரைப்படத்தின் அப்டேட் வெளியானது...

நடிகர் சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தின் இசையமைப்பாளரை அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இவர் பார்க்கிங் திரைப்படத்தை இயக்கி பெரிய அளவில் கவனிக்கப்பட்டவர். எஸ்கே உடனான திரைப்படம் கல்லூரி கதையாக உருவாகி வருகிறது. முதலில் இப்படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்க இருந்தார். அவர் வெளியேறியதும் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார்.

இந்த நிலையில், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் எஸ்கே - 27 எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
music director for actor Sivakarthikeyan's 27th film has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


