
பிந்தாஸ்... ஜெயிலர் - 2 புதிய பாடல் வெளியீடு!
நோரா ஃபதேகி நடனமாடிய பிந்தாஸ் பாடல் வெளியீடு..

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் இடம்பெற்ற பிந்தாஸ் என்கிற பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அக். 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இன்று இசையமைப்பாளர் அனிருத் இசைக் கச்சேரி போல் நடத்தி வெளியிட உள்ளார். இத்திரைப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றிருப்பதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நடிகை நோரா ஃபதேகி நடனத்தில் உருவான பிந்தாஸ் என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர். சூப்பர் சுப்பு எழுதிய இப்பாடலை அனிருத்தும் தீப்தி சுரேஷும் இணைந்து பாடியுள்ளனர்.
The song Bindass from the movie Jailer 2 has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






