டாக்ஸிக் ஓடிடி வெளியீட்டில் தாமதம்!
டாக்ஸிக் ஓடிடி வெளியீடு குறித்து...
டாக்ஸிக் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கேவிஎன் புரடக்ஷன் தயாரிப்பில் கீது மோகன்தாஸ் - யஷ் கூட்டணியில் உருவான டாக்ஸிக் திரைப்படம் கடந்த ஆக. 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமென்றாலும்கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது.
இந்தப் படத்தில் நடிகர்கள் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, டாரா சுதாரியா, ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால், எதுவும் கைகொடுக்காமல் திரைப்படம் தாக்குதல்களையும் எதிர்கொண்டது.
இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற ஜீ5 நிறுவனம் செப்டம்பர் மாதம் வெளியிட இருந்தது. ஆனால், வெளியாகவில்லை. மேலும், அக்டோபர் வெளியீட்டில் டாக்ஸிக் பெயர் இடம்பெறவில்லை. இதனால், இப்படம் ஓடிடியில் தாமதமாகவே வெளியாகவுள்ளது.
There has been a delay in the OTT release of the movie Toxic
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






