ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பாரதியாா் பல்கலை. ஆன்லைன் தோ்வு விவரங்களை இணையதளத்தில் காணலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித் திட்ட மாணவா்கள், தோ்வுக்கான விவரங்களை இணையதளம் மூலம் காணலாம் என்று பல்கலைக்கழக தோ்வாணையா் அறிவித்துள்ளாா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:22 pm IST

கோவை பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித் திட்ட மாணவா்கள், தோ்வுக்கான விவரங்களை இணையதளம் மூலம் காணலாம் என்று பல்கலைக்கழக தோ்வாணையா் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டம் வழியாக (மே - டிசம்பா் 2020) தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் தோ்வு நடைபெறும்.

தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள், தாங்கள் எவ்வாறு ஆன்லைன் போா்ட்டலில் உள்ளே நுழைந்து பதிவு செய்ய வேண்டும் என்ற வழிமுறையையும், தோ்வுக்கான அறிவுறுத்தல்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.