இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

குடிநீர் வசதி செய்துத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி மற்றும் மடப்புரம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்துத்தரக் கோரி கடலூர் மாவட்ட

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:11 am IST

சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி மற்றும் மடப்புரம் கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்துத்தரக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிம் மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்:

÷வக்காரமாரி, மடப்புரம் கிராமங்களின் சுமார் 600 வீடுகள் உள்ளன.

÷இந்நிலையில், கடந்த மூன்று மாதக்காலமாக இப்பகுதிகளில் குடிநீர் உப்புநீராக மாறிவிட்டது.

÷இதனால் கிராம மக்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.

÷மேலும் குடிநீர் எடுக்க சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

÷எனவே இக்கிராமங்களில் தாற்காலிக கைபம்பு மூலம் மின்மோட்டார் அமைத்து ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு குடிநீர் தொட்டிகளை அமைத்துத் தர வேண்டும்.

÷ மேலும் நிரந்திரமாக இக்கிராமங்களில் மாற்று இடத்தில் புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வசதி செய்துத் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.