இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.60 ஆயிரம் திருட்டு

சிதம்பரம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:12 am IST

சிதம்பரம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

÷சிதம்பரம் அருகே உள்ள கிள்ளைப்பில்லுமேடு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி செல்வராணி (36).

÷இவர், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள ஓர் வங்கியில் நகைகளை அடமானம் வைத்தார்.

÷பின்னர் அடமானப் பணமான ரூ.60 ஆயிரத்தை கைப் பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

÷அப்போது கீழே 10 ரூபாய் நோட்டு கிடந்ததுள்ளது. அதனை செல்வராணி எடுக்க முயன்ற போது, அவரது பணப்பையை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றார்.

÷இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பணப்பையைப பறித்துச் சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.