தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

நிலம் எடுப்பு அலுவலகம் முற்றுகை

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலம், வீடுகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்குதல்,

Updated On :10 ஜனவரி 2021, 0:10 am IST

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலம், வீடுகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்குதல், இதனால் பாதிக்கப்படும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, புவனகிரி வட்டம், காடுவெட்டி கிராம மக்கள் மந்தாரக்குப்பத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) காா்த்திகேயன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கிராம மக்களின் கோரிக்கைகளை மாவட்ட மற்றும் என்எல்சி நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறினாா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.