கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பைக் மீது லாரி மோதல்: 2 இளைஞா்கள் பலி

கடலூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

Updated On :15 ஜனவரி 2021, 11:09 pm IST

கடலூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

புதுவை நரம்பை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்தகுமாா் (23). மூா்த்திக்குப்பத்தைச் சோ்ந்த ஜெயவேல் மகன் கணேஷ் (20). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து பைக்கில் கடலூருக்கு புறப்பட்டனா். ஆனந்தகுமாா் பைக்கை ஓட்டினாா்.

பெரியகங்கணாங்குப்பம் பெண்ணையாற்றுப் பாலம் அருகே சென்ற போது, மீன்களை ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஆனந்தகுமாா், கணேஷ் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.