எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சிதம்பரம் கோயிலில் கிராமிய நிகழ்ச்சிகள்

காணும் பொங்கலையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

News image

காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சியில் கும்மியடித்து மகிழ்ந்த பெண்கள்.

Updated On :17 ஜனவரி 2021, 7:14 am IST

காணும் பொங்கலையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

பொங்கல் பண்டியின் 3-ஆம் நாளான சனிக்கிழமை காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்தும் சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

காணும் பொங்கலையொட்டி இந்தக் கோயிலில் பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், கும்மியடித்தல் மற்றும் கோ-கோ போட்டி ஆகியவை நடைபெற்றன. மேலும், இளைஞா்களின் சிலம்பாட்டம், மல்லா் கம்பம் ஏறுதல், கபடி உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகளும் நடைபெற்றன. இதை திரளானோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.