நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பேருந்து மீது கல்வீசித் தாக்குதல்

புதுச்சத்திரம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு சொகுசுப் பேருந்தின்  மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்து

Updated On :11 மே 2013, 12:19 pm IST

புதுச்சத்திரம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு சொகுசுப் பேருந்தின்  மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்து கண்ணாடி உடைந்தது.

பெங்களூரிலிருந்து திருநெல்வேலி நோக்கி அரசு சொகுசுப் பேருந்து ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.  பேருந்து புதுச்சத்திரம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென பேருந்தின் கண்ணாடி மீது கல் வீசித் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனராம். இதில், பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பேருந்தின் ஓட்டுநரான திருநெல்வேலியைச் சேர்ந்த மதியழகன் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.