இந்தியாவின் தூய்மையான கிராமம்இந்தியாவின் நகரங்கள், பேரூர்கள், கிராமங்கள் வரை கழிவு மேலாண்மை ஒரு மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
சிட்டுக்குருவிகளுக்கு 15,000 கூடுகள்...முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினம் சிட்டுக்குருவி. உருவத்தில் சிறியவை.
உயிர்களைக் காக்கும் 'ஹீரோ எலிகள்'போர்க்களத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க ராணுவ வீரர்களும், நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவது நமக்குத் தெரியும்.
வாய்ப்பு கிடைக்கும் வரை பாடிக்கொண்டிருப்பேன்...சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற வைக்கம் விஜயலட்சுமி மேடையேறிய அந்தத் தருணம், லட்சக்கணக்கானோர் கேட்டு ரசித்த குரலுக்கான அங்கீகாரமாக அமைந்தது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு...அரிசியைச் சமைத்துத் தயாரிக்கும் கூழ், கெட்டியான கஞ்சி, சாதம் ஆகிய அனைத்தும் ஒரே மாதிரியான உணவா?
உடையும் அதிகாரங்கள்ஹாலின் தேக்குமர சோபாவில் அமர்ந்து, கண்ணாடியை மூக்கின் நுனிக்கு இறக்கிவிட்டு வாட்ஸ்அப் குழுக்களில் மேய்ந்து கொண்டிருந்தார் சுவாமிநாதன்.