எரியும் இலங்கை: ராஜபட்ச சகோதரர்களின் சட்ட ஒழுங்கு; நேரடி ரிப்போர்ட்- 26
இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண கடந்த மார்ச்-23 அன்று அதிபர் கோத்தபய ராஜபட்ச தலைமையில் அதிபர் மாளிகையில் நடைபெற்ற சர்வகட்சி கூட்டம்.











