விடுதலைக்குப் பின் மதுவும் மதுவொழிப்பும்
குடிகாரன் பஞ்ச மாபாதகங்கள் அனைத்தையும் செய்வான் என்பதை உணா்த்த திருவள்ளுவா், ‘கள்ளுண்ணாமை’ எனும் அதிகாரத்தை மையமாக வைத்து, ‘பெண்வழிச் சேறல்’, ‘வரைவின் மகளிா்’, ‘சூது’ போன்ற அதிகாரங்களை முன்பின்னாக அடுக்கினாா்.









