காதலர் தினம் தேவை என்று ஒரு சாராரும் தேவையில்லை என்று ஒரு சாராரும் தொடர்ந்து கட்சிகட்டி வாதம் புரிந்தாலும், ஒவ்வொரு வருடம் பிப்ரவரி மாதம் 14 தேதி வாலண்டின்ஸ் டே என்ற காதலர் தினம் காதலர்களுக்கிடையே உற்சாகமாக கொண்டாடப்பட்டுதான் வருகிறது. காதல் கொண்டாட்டமானது. அது வாழ்விலே ஒரு முறை மட்டும் சுவைத்தவர்கள் உண்டு. காதல் தோல்வியில் துவண்டவர் உள்ளார்கள். ஒரு காதல் போயின் இன்னொரு காதல் என்று தொடர்பவர்களும் உள்ளார்கள். இந்த பிரபஞ்சம், இந்த வாழ்க்கை காதலுக்கானது என்று நம்புகிறவர்கள் உலகெங்கிலும் உள்ளார்கள். அதனால் தான் அழியா முத்திரையாக உலக சரித்தரத்தில் காதலர் தின கொண்டாட்டங்கள் தொடர்ந்து வருகிறது.
பத்திரிகைகள், தொலைக்காட்சி, சினிமா என காதலை ஊடகங்களும் வளர்த்தெடுப்பதில் கணிசமான பங்களிப்பது உண்மை. காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று கிட்டத்தட்ட நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்லிச் சென்ற முண்டாசுக் கவிஞனின் வரி இன்றுவரை உயிர்ப்புடன் மட்டுமல்லாமல் உவப்புடன் உள்ளது என்பதை உள்ளத்தில் காதல் சுமந்தவர் அறிவார்.
இந்த ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக தினமணி இணையதளம் சில சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அதன் தொகுப்பு :
***
***
***
***
***
***
***
***
***
***
***
***
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


