ஆன்லைன் வகுப்புகள்: குழந்தைகளின் குணமாற்றங்களால் கவலையில் பெற்றோர்
ஆன்லைன் வகுப்புகளுக்கென குழந்தைகள் தொடங்கிய செல்லிடப் பேசிப் பயன்பாடு இப்போது, அவர்களின் குணநலனில் வேறு பல சிக்கல்களைக் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளிடையே ஏற்படும் குணமாற்றம்; கவலையில் பெற்றோர்









