திறன்மிக்க தலைமுறையை உருவாக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை!
சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் செயலிழந்த ராசிபுரம் நல்லாசிரியை செல்வகுமாரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளி ஆசிரியராக அர்ப்பணிப்புடன் சேவை புரிந்து வருகிறார்.

மாணவர்களுடன் ஆசிரியை செல்வகுமாரி.


_.jpeg)







