சிதையா நெஞ்சுகொள்! | சாதனைகளில் ஒன்றுபட்டிருப்பதில் குறித்த தலையங்கம்
1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த நள்ளிரவுத் தருணத்தில் இருந்த மகாத்மா காந்தியடிகளும், அவரது அடியொற்றி நடந்து விடுதலையை நனவாக்கிய தியாகத் தொண்டர்களும்








