அடுமனையாகும் மருத்துவமனைகள்! | மருத்துவமனை தீ விபத்து குறித்த தலையங்கம்
ஒருபுறம் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அச்சுறுத்துகிறது என்றால் இன்னொருபுறம் ஆங்காங்கே மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துகள் பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புகின்றன.








