அலை அலையாய் சோதனை! | பரிசோதனை, தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டியதை வலியுறுத்தும் தலையங்கம்
மும்பை, தில்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் அதிதீவிரமாகப் பரவிவரும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்த நாளை முதல் இரவு நேர ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.









