‘தற்காலிகம்’ தீா்வாகாது! | நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள், நீதிபதிகள் நியமனங்கள் குறித்த தலையங்கம்
உச்சநீதிமன்றத்திலும், உயா்நீதிமன்றங்களிலும் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையில் 40% இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்தியாவின் பெரும்பாலான உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள்...








