மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அண்ணாமலைப் பல்கலையில் தொடங்கப்பட்டுள்ள புதிய படிப்புகள்!

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2012-13 ஆண்டில் தொடங்கப்பட்டுள்ள புதிய படிப்புகள் விபரம் பின்வருமாறு:

News image
Updated On :13 அக்டோபர் 2012, 3:12 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2012-13 ஆண்டில் தொடங்கப்பட்டுள்ள புதிய படிப்புகள் விபரம் பின்வருமாறு:

ON-CAMPUS PROGRAMMES:

போஸ்ட் பேசிக் டிப்ளமா இன் ஆபரேஷன் ரூம் (அல்லது) நர்சிங், போஸ் பேசிக் டிப்ளமா இன் கிரிட்டிகல் கேர் நர்சிங் (Criticle Care Nursing), போஸ்ட் பேசிக் டிப்ளமா இன் நியாநாட்டல் நர்சிங் (Neonatal Nursing), போஸ்ட் பேசிக் டிப்ளமா இன் எமர்ஜென்சி மற்றும் டிஸ்ஸாஸ்டர் நர்சிங் ( Emergency and Disaster Nursing).

தொலைதூரக்கல்வி மைய படிபபுகள்:

எம்.எஸ்சி பேஷன் டிசைன், எம்எஸ்சி இன்டீரியர் டிசைன், எம்.எஸ்சி கவுன்சிலிங் மற்றும் சைக்கோதெரபி (24 மாதங்கள்), எம்.ஏ பிரென்ஞ் (French). பி.ஏ பிரென்ஞ்.  எம்.பி.ஏ ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் டூரிசம், பி.பி.ஏ ஹால்பிடாலடி மற்றும் டூரிசம் மேனேஜ்மெண்ட்.

சான்றிதழ் படிப்புகள்: மெமரி டெவலப்மெண்ட், யோகா டிரெயினிங் புரோகிராம், கர்ப வித்யா,  பர்சனாலிடி டெவலப்மெண்ட், லீடர்ஷிப் புரோகிராம், அட்வான்ஸ்டு சாஃப்ட் ஸ்கில் புரோகிராம், வேதிக் மேத்தமேட்டிக்ஸ், ரைட்டிங் மற்றும் காலிகிராபி, கிரியேட்டிவ் மல்டிமீடியா டிரெய்னிங், வேல்யூஸ் ஃபார் ஹெல்த் புரோகிராம்ஸ், ஸான்ஸ்கார் ரீ-இன்ஜினியரிங் (Sanskar Re-Engg),  சைக்கோ நியுரோபிக்ஸ் (Psycho Neurobics),  மைன்ட் மேனேஜ்மெண்ட், ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட்,  கிரிசிஸ் மேனேஜ்மெண்ட், ஆர்ட் & கிராப்ட், கோர் ஸ்டெபிலிட்டி மற்றும் பைலேட்ஸ் (Core Stability and Pilates),  யோகா ஆபீசியேட்டிங் (Yoga Officiating),  இவன்ட் மேனேஜ்மெண்ட் (Event Manegement), அஸ்டிராலஜி (Astrology).

ஓராண்டு டிப்ளமா படிப்புகள்:
ரிசோர்ட் மற்றும் எஸ்பிஏ மேனேஜ்மெண்ட் ( Resort and SPA Manegement), பெஸ்டிவல் மற்றும் இவன்ட் மேனேஜ்மெண்ட் (Festivel and Event Managment),  ரெக்கிரியேஷன் மற்றும் லெஷர் மேனேஜ்மெண்ட் ( Recreation and Leisure Management),  டிராவல் ஏஜென்சி மேனேஜ்மெண்ட் (Travel Agency Managment).

முதுநிலை டிப்ளமா வகுப்புகள்: பேமிலி மற்றும் மேரேஜ் கவுன்சிலிங் ( Family and Marriage Councelling), பிகேவியர் மாடிபிகேஷன் (Behaviour Modification) , ஸ்டிரெஸ் கன்ட்ரோல் (Stress Control), கேரியர் மற்றும் கைடன்ஸ் (Career & Guidance),  ஸ்போர்ட் சைக்காலஜி (Sports Psychology),  என்வயர்மெண்டல் சைக்காலஜி ( Environmental Psychology), வேல்யூஸ் இன் ஹெல்த் கேர் (Values In Health Care). டிப்ளமா இன் அஸ்ட்ராலஜி (Diploma in Astrology).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.