ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிளஸ் 2 தனிதேர்வுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு விநியோகம்

பிளஸ் 2 தனி தேர்வருக்கு, செப்.,28 (நாளை) முதல் நுழைவுச் சீட்டு விநியோக்கிக்கப்படுகின்றது.

News image
Updated On :27 செப்டம்பர் 2012, 11:19 am

dinamani

அக்டோபர் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடக்க இருக்கின்றது. இதற்கான நுழைவுச்சீட்டு நாளை முதல் அக்டோபர் 1ம் தேதி வரை, அந்தந்த மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட மையத்தில் நுழைவுச்சீட்டு வழங்கப்படுகின்றது.

மாணவ, மாணவியர்கள் நுழைவுச்சீட்டை பெற்றவுடன், அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.