ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மரைன் இன்ஜினியரிங் பயிற்சி

மத்திய அரசு நிறுவனமான Cochin Shipyard Limited நிறுவனத்தில் செயல்பட்டு வரும் மரைன் இன்ஜினியரிங் பயிற்சி நிறுவனத்தில், கடல்சார் பொறியியல் படிப்பில் சேர விண்ண்ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :1 ஜூலை 2013, 8:41 am

மத்திய அரசு நிறுவனமான Cochin Shipyard Limited நிறுவனத்தில் செயல்பட்டு வரும் மரைன் இன்ஜினியரிங் பயிற்சி நிறுவனத்தில், கடல்சார் பொறியியல் படிப்பில் சேர விண்ண்ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒரு வருட கடல்சார் பொறியியல் படிப்பில் GME Training படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு இளநிலையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், நாவல் ஆர்க்கிடெக்சர் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கையின் போது Shipping பிரிவின் பொது இயக்குநரின் அங்கீகாரம் பெற்ற மருத்துவ அலுவலரிடம் மருத்துவ தகுதி சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 1 பயிற்சி தொடங்கப்படுகிறது. பயிற்சி படிப்பு பற்றிய முழு விவரம் மற்றும் விண்ணப்ப படிவம் போன்றவை www.cochinshiyard.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.